About
எதிர்பார்த்து கிட்டே இருந்தா, எதுவும் நடக்காது. எதிர்பார்க்காமலே இருந்தாலும் நடக்கறது நிறுத்த முடியாது. அதனால, நாம நம்ம வேலைய உண்மையா, எதிர்பார்ப்போட செஞ்சுக்கிட்டே இருப்போம், எந்த எதிர்பார்ப்பும் இல்லாம
We Wish to sit in Taj with Elite People,
But we enjoy Roadside Tea with Friends and with People We Love !!!
That's the vision and simplicity..
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே !!!
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே !!!