அண்ணலாரும்

By Admin - 13 May 2023 301 0

பிறப்பறுக்கும் பெரியோனே,
நின் கழல் எய்தற்கு; 
கனவினாற் கொண்டேனே..
யாயும்;எந்தையும் நீயே,
எவ்வழியோ, ஒய்யென சேர
யான் உரைப்பன்...
அண்ணலாரும் என்னுளே,
வாழ்வதும் மெய்ம்மையே...

Add Your Comments

Say Something

 

Comments

No comments.