அம்மா...

20 Sep 2020 Admin

அம்மா நீ யிருந்தபொழுது, 
எனக்கு இழப்பு எதுவுமில்லை, 
நீயில்லை யென்றபொழுது, 
இழப்பதற்கு ஒன்றுமில்லை..