ஆசாமி

By Admin - 18 Mar 2024 343 0

விபூதி, 
குங்குமம், 
பூ, 
கயிறு,
பிரசாதம்
எதை கொடுத்தாலும் - எதற்க்கு ?
என்ற கேள்வி கேட்பவன் ஆசாமி..

அவர்களிடம் ,

சாமி விபூதி, 
சாமி குங்குமம், 
சாமி பூ, 
சாமி கயிறு,
சாமி பிரசாதம்
என்று சொன்னால், 

ஆசாமியும் - "ஆ" ! சாமி 
என்பான்...

Add Your Comments

Say Something

 

Comments

No comments.