இரகசியம்

By Admin - 09 Jun 2025 181 0

உள்ளே வெளியே
பல முறை போய் வந்தாலும்
வீட்டில் நடக்கும் இரகசியகங்களை 
வெளியே சொல்லாத ஒரே ஜீவன் 
என் வீட்டின் பல்லி...

Add Your Comments

Say Something

 

Comments

No comments.