இரவின் அழகில் · Kalyanaraman Nagarajan
பூமியைச் சுற்றி வந்தக் களைப்போ - வான்முகிலைப் போர்த்திக்கொண்டு தூங்கியது நிலா!!! - நா.கல்யாணராமன்