பிறப்போ, எவ்விதச் சடங்கோ ? பரவை மேலே, போர்த்திய வெண் ஆடைப்போல் முந்திக் கொண்டு வரும் வார்த்தை , ஏனோ, இறப்பின் முன்னால் மொழியும் தோற்றுப்போகிறது எது, எதுவோ ? கற்பனையில் வழிந்தோடும் சொற்கள் எல்லாம்…