இறைவா...

By Admin - 13 Jun 2022 36 0

செவியிருந்தும் கேளாதோர்,
கரங்கள் நீட்டி தராதோர்,
வாய்மொழியில் அன்பில்லார்,
உணர்ந்தும் அறியாததுபோல்,
உருவம் இருந்தும்,
கண்டதும் காணாததுபோல்,
வாழ்வை நகர்த்தும்,
மூடர்கள் மத்தியில்,
அருவமாகிய இறைவனே,
என்னை உன்னுள்,
எப்படி சேர்ப்பேனோ...

Add Your Comments

Say Something

 

Comments

No comments.