மாலை, நான் வீடு திரும்பும் முன்னே சொல்லாமல் வெகுதூரம் சென்றாள், அவள் இல்லை... வீடே திருவிழாப் போல் இருந்தது.. கையில் அவளுக்குப் பிடித்த பூவுடன், இரவு முழுவதும் விழித்திருந்து இன்று நடந்ததை எல்லாம்…