என்றும் கற்பனையே !!!

By Admin - 16 May 2020 597 0

அழகான காலை பொழுது,
சுவாசிக்க தூய்மையான காற்று,
தித்திக்கின்ற அளவில்லாத தண்ணீர்,
உண்ண உணவு,
உடுத்த துணி,
உண்மையான உழைப்பு,
நல்ல எண்ணங்கள், 
போதுமான செல்வம்,
அழகான குடும்பம்,
உதவுகின்ற கைகள்,
அன்பான உறவுகள்,
உயிரினும் மேலான நண்பர்கள்,
நல்ல புத்தகம்..
நிம்மதியான தூக்கம்...

எல்லாம் இன்று மட்டும் அல்ல, என்றும் கற்பனையே !!!

Add Your Comments

Say Something

 

Comments

No comments.