என் கவிதையும், பரிசும்...

By Admin - 17 May 2024 307 0

இறைவனுக்கு நன்றி, 
தமிழுக்கு நன்றி, 
குடும்பத்திற்கு நன்றி, 
நண்பனுக்கு நன்றி.

பல வருடங்கள் கடந்து வந்த முயற்சியும், மொழி காதலும்... என்னை மேடை ஏற்றியது.. 
முதன் முதலில் எழுதிய என் தமிழ் கவிதையை, "தெய்வ தமிழ் சங்கத்தில்" கவி பாடி, பரிசும் வென்றது... இந்த வாய்ப்பினை தந்த "இலக்கிய சோலை" அய்யா தமிழினியின் அவர்களுக்கும், தெய்வ தமிழ் சங்கத்திற்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்...

என் கவிதையும், பரிசும்... என் கவிதையும், பரிசும்... என் கவிதையும், பரிசும்... என் கவிதையும், பரிசும்... என் கவிதையும், பரிசும்... என் கவிதையும், பரிசும்... என் கவிதையும், பரிசும்... என் கவிதையும், பரிசும்... என் கவிதையும், பரிசும்...

Add Your Comments

Say Something

 

Comments

No comments.