மகளே என் மகளே, என் உயிரணுவில், விதையாய் விந்திட்ட உயிரின் சிறுதுளியே.. உன்னை கருவறையில், ஏற்க வழியில்லை, அதன் விட்டக்குறையோ, நான் காணாத, உலகத்தை – நீ காண உன்னை தோள் மீது தூக்கிச்சென்றேன் !!! இந்த…