எறும்பு

By Admin - 19 Mar 2024 70 0

ஒரு பருக்கை சாதத்தின்
கனம் - அதை
தூக்கி செல்லும் 
எறும்புக்கு மட்டும் தான்
தெரியும் !!!

- கல்யாணராமன் நாகராஜன் 

Add Your Comments

Say Something

 

Comments

No comments.