எல்லாம் அவன் செயல்

By Admin - 30 Mar 2024 47 0

ஹைக்கூ...

இரத்த வெள்ளத்தில் 
கடைசி நிமிடம் - நான்;
அடிபட்ட லாரியின்,
நெற்றியில் 
"எல்லாம் அவன் செயல்"

Add Your Comments

Say Something

 

Comments

No comments.