ஒரு மஹாநடிகன்...

10 Jul 2020 Admin

காட்சிகள் மாறும், 
கனவுகள் தொடரும்,
வாழ்க்கை ஒரு தொடர்கதை..
தினமொரு புது நாடகம்,
பல வேஷம், 
சில மனிதர்கள்,
நானும் ஒரு கலைஞன்,
உலகம் அறியா மஹாநடிகன் !!!