ஒரு முகம்

By Admin - 21 Jan 2023 137 0

அன்பான உறவு,
அழகான நட்பு,
ஆழமான சொந்தம்,
இறுகும் அருகிலோர், 
சிரித்து பழகும் சிலர்,
பார்த்தும், காணாது பலர்,
அத்தனை, முக பிம்பங்களையும் 
கிழித்தெறிய - தேவைப்படும்
ஒரு முகம்,
கடனாளி....

Add Your Comments

Say Something

 

Comments

No comments.