ஒரு முத்தம் !!!

04 Feb 2020 Admin

காலா ! நீ சற்றே பொறுத்திரு,
என் மகளை – ஒரு
முத்தமிட்டு வருகிறேன் – அதனாழி
அவள் உயிருள்ளவரை வாழும் !!!