கடனாளி

By Admin - 11 Jul 2020 476 0

வீட்டில் பசியாற 
காத்திருக்கும் மக்கள்,
துடிக்கும் இதயமாய் சொந்தங்கள்,
நலம் கேட்கும் பக்கத்தினர்,
அன்பின் உருவமாய் சில உறவுகள்,
அணைத்து நிஜ முக பிம்பங்களையும் 
கிழித்தெறிய - எனக்கு 
தேவைப்பட்ட ஒரு முகம்,
கடனாளி !!!

Add Your Comments

Say Something

 

Comments

No comments.