குழந்தையில் சந்தோஷமும், இளமையில் காதலும், சம்சாரத்தில் அன்பும், தனிமையில் சிரிப்பும், முதுமையில் நிம்மதியும், மனிதன் மாறினாலும், மாறாமல் - இந்த அனுபவத்தை என்றுமே தரும் - இந்த கடல் அலை என்றும்…