மகளே என் மகளே, என் நினைவுகள் எப்பொழுது வந்தாலும், உனக்கு எழுதிய கடிதத்தை படித்துப்பார் - ஒவ்வொரு கண்ணீர் துளிகளிலும் நான் வாழ்ந்து கொண்டு இருப்பேன்..