கடிதம்...

By Admin - 26 Mar 2024 46 0

மகளே என் மகளே, 
என் நினைவுகள்
எப்பொழுது வந்தாலும்,
உனக்கு எழுதிய கடிதத்தை 
படித்துப்பார் -  ஒவ்வொரு 
கண்ணீர் துளிகளிலும் 
நான் வாழ்ந்து 
கொண்டு இருப்பேன்..

Add Your Comments

Say Something

 

Comments

No comments.