விளையாட யாருமில்லை, தனிமையின் தோழனாய், மரத்தடியில்; ஏதோ பிம்பம் கண்ணாமூச்சி ஆடியது. சட்டென்று மேலே பார்த்தேன்... வெட்கத்தில், வெண்மேகத்தில், ஒளிந்தது சூரியன்!