இளவேனில் பிறக்கும் முகிழே, முழு மதியாய் திங்கள் அன்று; வெய்யோன் மடியில் தவழும் தமிழே; பேரிளம் பெண்ணே, நீ வருக !!! வீட்டின் முற்றத்தில், அழகிய மாக்கோலம் யிட்டு, சாணமும், பூக்களும் உறவாட, எறும்புக்கு…