சிறகு ஹைக்கூ

By Admin - 29 Apr 2023 384 0

பூக்கடையில்
பன்னீர் பூ 

நினைவோ,
மரணத்தின் 
வாசம் 

வழி மறந்தேன்,
கிடைத்தது 
பறவையின் சிறகு..

Add Your Comments

Say Something

 

Comments

No comments.