கன்னிமரா நூலகத்தில், இலக்கியச்சோலை நடத்திய கவியரங்கில், சிறந்த கவிதைக்காக பரிசு வழங்கப்பட்டது... இலக்கியச்சோலை ஆசிரியர் அய்யா தமிழினியின், இலக்கிய நண்பர்கள், நடுவர் அவர்களுக்கும் என் நன்றி...