அந்திமாலையின் அடைமழை நிறைந்த, ஒளிந்து கொண்ட மேகக் கூட்டத்தின், வழி தடமாய், ஒளிர்ந்த மஞ்சள் வெயிலில், புதிதாய் பிறந்த புல்லின் மேல் பனித்துளி அலைந்து அடங்கும் காற்றின் தாலாட்டலில், நினைவுகளின் நிழல்…