தாத்தா...

By Admin - 04 Jul 2020 486 0

ஒரு கோடி நூலகத்துக்கு சமம்,
என் தாத்தாவின் 
சின்னஞ்சிறு உரையாடல்..
விடுமுறை நாட்களில், 
வேடந்தாங்கல் போல மாறியது;
தாத்தாவின் வீடு..
இதன் அருமை தெரியாத
தலைமுறையில் நானில்லை என்ற,
உணர்வை தந்த என் தாத்தாவின்
நிழலும் நினைவும்...

Add Your Comments

Say Something

 

Comments

No comments.