தூக்கம் வரலப்பா

By Admin - 05 Jun 2024 90 0

“என் ஆறு வயதில்
அப்பா சொன்னார் 
கொஞ்சம் நேரம் தூங்குப்பா !!!
தூக்கம் வரலப்பா ..
அவர் சிரித்தார்..

எழுபது வயதில்
நான் சொன்னேன் 
கொஞ்சம் நேரம் தூங்குப்பா !!!
தூக்கம் வரலப்பா ..
நான் அழுகிறேன்..”

- கல்யாணராமன் நாகராஜன்

Add Your Comments

Say Something

 

Comments

No comments.