தெரிந்த கதை !!!

05 Sep 2020 Admin

உன் அப்பாவின், 
செருப்பின் தையலுக்கு 
மட்டும் தெரிந்த கதை - உன் 
புது செருப்பின் 
எண்ணிக்கை !!!