சில நிமிடம் , என் மகளின் தூளியில் நான்... தொலைந்தது குழந்தை தனம் மட்டும் இல்லை, அம்மாவின் புடவை வாசமும் தான்...