**நடைபயனம்** அந்த மேகக்கூடத்தின் மெத்தையில், அதிகாலை துயில் கலைந்து, பறவைகளின் இசையில், மரங்களின் நிழல் என்னிடம் கதைகள் சொல்ல கண்டேன்.. திசைகள் பல அழைத்த பொழுது, என் குரல் என்னிடம் பேசும் அதிசயம்…