தைத் திங்கள் தழுவிய தமிழ் மகளின் தாலாட்டலில் ஈரைந்து மாதங்கள் சுமந்த, மேகக் கூட்டத்தில் ஓரமாய் ஒளிந்துக் கொண்டே வெட்கத்தில் பிறந்தான் அந்த பகலவன்! சில மதங்கள், பலப் பிரிவினைகள், ஓராயிரம் கண்டாலும் -…