நானடி...

By Admin - 13 Apr 2022 320 0

விழிகள் பறித்தாள்
மௌனம் கொடுத்தாள்
மொழிகள் மறந்தேன்
இதழை சுழித்தாய் 
இதயம் தொலைத்தேன்..

நானடி...

காதலே காதலே 
அருகினில் வா...

மேகத்தில் ஏன் 
ஒளிகிறாய் 
அருகினில் வா...

மேகம் கீறல்
வானின் துளிகள்
ஏனோ, சிரித்தாள், 
உடைந்தே போனேன்..
மாயங்கள் செய்கிறாள்,
காயங்கள் இன்றியே...
பறக்கிறேன் நானுமே,
பறவையாய்...

நானடி...

நீ யின்றி,
நானில்லை..
உனக்குள்ளே 
நானடி...

தொலைகிறேன்,
உன் இதயத்தின்..
ஆழத்தில்…

Add Your Comments

Say Something

 

Comments

No comments.