நானாகக் கேட்பேன் என்று நீயும், நீ கேட்டால் பார்க்கலாம் என்று நானும், கடக்கின்றோம் - அந்தப் பூக்கடையை !!! - நா.கல்யாணராமன்