தரை தொடும் முகில் அழுவதில்லை, போகும் திசையெல்லாம் அமுதமாய் துளிர்கிறது... மலையின் மடியிலே தாய் போல பாயும் அருவி, சிறு ஓடையின் ஓசையில், தாகம் தீர்க்கும் நதியில், அது பயணிக்கிறது — வெறும் நீராக அல்ல…