பார்த்த முகம் ஒரு ஹைக்கூ

By Admin - 21 Apr 2023 175 0

மினுமினுக்கும் விளக்கு
வேகமாய் பூச்சிகள்
குரைக்கும் நாய்கள்
சிதறும் கூட்டங்கள்
ரத்தத்தின் வாசம்
தினம் பார்த்த முகம்
வீட்டின் சுவற்றில்..

Add Your Comments

Say Something

 

Comments

No comments.