புண்ணியம்

By Admin - 23 Sep 2023 264 1

கோவிலுக்கு செல்வதும்,
தர்மம் செய்வதும்,
சுயநலமே...
கடந்த காலத்தை மறக்க
நிகழ் காலத்தை சரி செய்ய
புண்ணியம்...

கோவில் படிக்கட்டும் கல்லே,
கோவில் சிலையும் கல்லே,
மிதித்து விட்டு செல்லவும்,
மதித்து விட்டு செல்லவும்,
நீ யிருக்கும்,
இடம் பொறுத்ததே...Add Your Comments

Say Something

 

Comments

from Meera ram at 2023-09-23 15:56:13

Very nice dear