தனிமையில் நானும் அவளும், அந்த மொட்டை மாடியில்... அவளின் மொழி எனக்கு தெரியாது.. விடியல் வரை பேசிக்கொண்டோம்.. மனம் மிக லேசானது. அவளுக்கும் தான்.. நேரம் போனதே தெரியவில்லை.. அவள் தோழன் வந்துவிட்டான்…