முகம்

By Admin - 30 Jul 2021 82 0

தெரிவது ஒருமுகம்,
ஒளிந்திருப்பது பல முகம்,
எம்முகம் எவ்வரும்,
அம்முகம் அவ்வரும்,
நேரம் உருமாறும்;
எது - நிஜமுகம்,
யாரும் அறியோம்;
உள்ளம் தெளிவினில்,
முகமும் மாறும்,
வாய்மை அதுவரும்

Add Your Comments

Say Something

 

Comments

No comments.