முதுமையின் படிக்கட்டில் கால் வைக்கும் ஒவ்வொரு மனிதனும் – தன்னை அறியாமல், ஒரு காலை மீண்டும் தன் குழந்தை பருவத்தில் வைக்கிறான்.