மோகம்

By Admin - 13 Mar 2024 102 0

கடைசியாய்,
முகம் பார்த்துக்கொள் 
என்ற - ஒற்றை வார்த்தை
கூட கேட்க முடியாத 
அவலம் தான் 
வெளிநாட்டு 
வேலையின் மோகம்..

Add Your Comments

Say Something

 

Comments

No comments.