பாத்திரத்துக்கு தெரியாது உணவின் சுவை !!! ----- பேசாத உறவிடம் மனம் விட்டு சில மணி நேரம்.. கேட்டதோ என் மகளை பற்றி ----- அப்பாவின் கைக்குள், என் விரல் இருக்கும் வரை உலகம் என்றுமே அழகுதான் -----…