வாழ்க்கை

By Admin - 06 May 2024 254 0

வாழ்ந்தால் சிரிக்கிறார்கள்,
வறண்டால் போகிறார்கள்,
இறந்தால் அழுகிறார்கள்,
மறுநாள் மறக்கிறார்கள்,
இடம் யிங்கே பெரியது,
மனங்களோ சிறியது !!!

-
கல்யாணராமன் நாகராஜன்

Add Your Comments

Say Something

 

Comments

No comments.