மண்ணின் பாய்ச்சலிலே, புழுதியாய் புறப்பட்டு, காளையே! காளையை நீ அரவணைத்துக்கொள், வீரத்தின் இரகசிய மொழி அன்பு, பேசிவிட்டு, பத்திரமாய் வீடு திரும்பு !!! - கல்யாணராமன் நாகராஜன்