வீரத்தின் மொழி

By Admin - 24 Jan 2025 40 0

மண்ணின் பாய்ச்சலிலே, புழுதியாய் புறப்பட்டு, 
காளையே! காளையை நீ அரவணைத்துக்கொள், 
வீரத்தின் இரகசிய மொழி அன்பு, 
பேசிவிட்டு, பத்திரமாய் வீடு திரும்பு !!!

- கல்யாணராமன் நாகராஜன்

Add Your Comments

Say Something

 

Comments

No comments.