நான் வீழ்கிறேன், அதுவும் நன்மைக்கே. என்னை தொடாதீர்கள், வீழ்வதே நன்றி சொல்லத்தான். தொட்டவனை திட்டியவாறு, வேருக்கு முத்தமிட்டு நன்றி சொன்னது - உதிர்ந்த பூக்கள்...