எனக்கும், அவர்கள் விளையாடுவதைக் காண ஆசைதான். சற்று - ஒளிந்துகொண்டேன், அந்த மேகக் கூடத்தில். இப்படிக்கு, வெய்யில்.