எப்பொழுது, வெள்ளை அடித்தாலும், தன் முகத்தில் - மீண்டும் கரி பூசிக்கொள்கிறது வீட்டின் சமையல் அறை.. வெள்ளைக்கும், கருப்புக்கும் - தீராத காதல்... - கல்யாணராமன் நாகராஜன்