வெள்ளையும், கருப்பும்

By Admin - 18 Mar 2024 125 0

எப்பொழுது, 
வெள்ளை அடித்தாலும்,
தன் முகத்தில் - மீண்டும் 
கரி பூசிக்கொள்கிறது
வீட்டின் சமையல் அறை..

வெள்ளைக்கும், 
கருப்புக்கும் - தீராத
காதல்...

- கல்யாணராமன் நாகராஜன்

Add Your Comments

Say Something

 

Comments

No comments.