என் வீடு
By Admin - 07 Nov 2024 480 0

வீட்டை சுற்றி மழை நீரின் தேக்கம்,
யாரும் வெளியே வரவில்லை...
எனக்கு மட்டும் சந்தோசம்,
நான் விளையாட இடம் கிடைத்தது..
மேல் இருந்து தொப்பு என்று குதித்தேன்,
அந்த மழை நீரின் பள்ளத்தில்..
ஆஹா..என்ன ஒரு சுகம்..
என் வீடு கிடைத்தது..
இப்படிக்கு
தவளை...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
28 Jun 2020
What if TEA is your best frien...
Tea - is not just a word, it's life. Single tea solves problems, helps for thought provoking ideas.It also helps in making friendship, making love, gi...
08 Dec 2020
நீ
காற்றின் ஒலி நீ,அருவியின் ஓசை நீ,இதயத்தின் இசை நீ,குழந்தையின் சிரிப்பும் நீவேதங்கள் ஓதும்நாதமும் நீ,யாகங்கள் தரும் சாம்பலும் நீ,அன்பில் தெரியும்&...
24 Oct 2020
நிலை மாறுமோ......
வாழ்க்கையே தேடுறேன்,கண்களை கட்டியே,கண்ணாமூச்சி ஆடுறேன்,எந்த திசையிலும்,வழிகள் தெரியல..எங்கோ முடியுது,இங்கேயும் தொடங்கது,கனவுகள் ஏனோ,கனவாய் மட்டும் போன...